உங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். கூகுள் அட்சென்ஸ் உள்ளதா நீங்களும் இதில் பயன்பெற முடியும் .
paid-to-promote இந்த இணையத்தளம் அவர்களை பற்றி விளம்பரம் செய்தால் நமக்கு பணம் தருகிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் விளம்பரம் செய்வது என்பது மிகவும் சுலபம்.
அவர்களின் Link-ய் (கீழ உள்ளது போல்) மட்டும் உங்கள் தளத்தில் இட்டால் போதும்.
நாம் இந்த வேலையை செய்ய அவர்கள் நமக்கு பணம் தருகிறார்கள்.
நமது Paypal Accont-ல் அவர்களே மதம் இரு முறை பணம் போட்டுவிடுவார்கள்.
( Paypal பற்றி இங்கு உள்ளது : http://mytamilpeople.blogspot.com/2009/08/blog-post_21.html )
இதில் அவர்கள் விளம்பரத்தை மற்றவர்கள் Click செய்தால் தான் நமக்கு பணம் என்று இல்லை. page Impressions பொருத்து நமக்கு பணம் வரும்.
உங்கள் தளத்தில் இடம் இருந்தால் (Free Space) இந்த இணையத்தளத்தில் செய்து.அவர்கள் விளம்பரத்தை போட்டு பணம் சம்பாரியுங்கள்.






0 comments:
கருத்துரையிடுக