The Official Education Site of DHARUL HIKMA

Phone : (+94) 752523669
Email : kalvithottam@gmail.com

நகைச்சுவை


வாங்க கொஞ்சம் விளையாடுவம் ...






  










நன்றாக பயிற்ச்சி செய்தோம் . ஜெயிப்போமா ???


Lasith Malinga's yorker bowled Martin Guptill in the semi-final in Colombo

வாங்க உங்களுக்கு ஜோக்கர் பந்து வீசி காட்டுறன் .........


அப்பாடி ஒரு மாதிரி இந்த விக்கட்டை கைப்பற்றிவிட்டேன் ........



அடிடா .................பௌன்றி ......................



நீ தாண்டா சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ....................



வென்று விட்டோம் போட்டியை .......



ஐயோ விக்கட்டு போச்சே ...........



திருக்குறளின் IT அதிகாரம்

Bug
கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug
செய்து விடல்.

Copy Paste
செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் coding எழுதியே சாவார்.

எம்மொழி மறந்தார்க்கு JOB உண்டாம்
JOB
இல்லை C'யை மறந்தார்க்கு.

Logic, Syntax
இவ்விரண்டும் கண்ணென்பர்
Program
செய் பவர்.

Net
ல் தேடு Copy அடிப்பதின்மேல்
மூளையிலிருந்து Logic யோசி

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntex Error

எது தள்ளினும் Projectல் Requirment
தள்ளாமை மிகச் சிறப்பு

Chat
டெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chat
டலின் Chatடாமை நன்று

Bench, Project, E-mail
இம்மூன்றும்
Programmer
வாழ்வில் தலை..






மன்னிக்கவும்.. இவ் வலைப்பக்கமானது திருத்த வேலை காரணமாக சோதனையோட்டத்தில் உள்ளது.

Recent Posts

ரூ. 251க்கு ஸ்மார்ட்போனா! இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, 251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Visiters